நூற்றாண்டின் மிக நீளமான பகுதியளவு சந்திர கிரகணம்
November 18 , 2021
1303 days
633
- நவம்பர் 19 அன்று காலையில், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திரக் கிரகணத்தை பல நாடுகளில் இருந்து காண இயலும்.
- இந்த நூற்றாண்டின் மிக நீளமான பகுதியளவு சந்திர கிரகணம் இதுவாகும்.
- இந்த கிரகணத்தின் உச்சக் கட்ட நிலையின் போது சந்திரனின் விட்டத்தில் 4% ஆனது பூமியின் இருண்ட குடை போன்ற நிழல் பகுதியில் மூழ்கி விடும்.
- இந்தியாவில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய இடங்களின் ஒரு சில பகுதிகளில் இந்தப் பகுதியளவு கிரகணத்தைக் காண இயலும்.
- இந்தக் கிரகணத்தின் இறுதிப் பகுதியினை பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து காண இயலும்.

Post Views:
633