TNPSC Thervupettagam

நெகிழிப் புத்தாக்க மையம்

March 11 , 2022 1265 days 555 0
  • இந்திய-பசிபிக் பகுதியில் நெகிழிக் கழிவின் மாசுபாட்டினைக் குறைக்கும் ஒரு நோக்கத்துடன் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டாண்மையை நிறுவியுள்ளன.
  • இந்தக் கூட்டாண்மையானது, இந்தோனேசிய நீர்நிலைகள் மற்றும் பெருங்கடல்களில் நெகிழிக் கழிவினைக் குறைப்பதற்கான பல்வேறு தீர்வுகளை உருவாக்குவதற்காக வேண்டி புதுமைப் படைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் பொது மற்றும் தனியார் துறை வணிகர்கள் உள்ளிட்ட முக்கியப் பங்குதாரர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்