October 23 , 2020
1679 days
652
- மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் நெச்சிபூ சுரங்கப் பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
- இது அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள பாலிபாரா – சர்துவார் – தவாங் சாலையில் அமைந்துள்ளது.
- தற்பொழுதுள்ள சாலைக்குப் பக்க வழிச் சாலையாக உள்ள இந்த 450 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையானது இரண்டு வழித்தடங்களுடன், டி என்ற வடிவத்தைக் கொண்டு உள்ளது.
Post Views:
652