TNPSC Thervupettagam

நெறிமுறை கற்றல் முன்னெடுப்பு

January 9 , 2026 2 days 9 0
  • அசாம் மாநில ஆளுநர் சன்ஸ்கார் ஷாலா என்ற விழுமியம் அடிப்படையிலான கல்வித் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நெறிமுறை நடத்தைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் இந்தியக் கலாச்சார மரபுகள், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை சிறு வயதிலேயே கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பண்பு வளர்ப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் முறையான பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் கௌஹாத்தியில் உள்ள லோஹியா லயன்ஸ் அரங்கத்தில் தொடங்கப் பட்டது.
  • கல்வி கற்றலுடன் விழுமியங்களின் முக்கியத்துவத்தையும் இந்த முன்னெடுப்பு எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்