நேக்லேரியா ஃபோவ்லேரி அமீபா கோழிக்கோட்டில் உள்ள கிணற்று நீரில் கண்டறியப் பட்டுள்ளது.
நெய்க்லீரியா ஃபோலேரி என்பது ஓர் அரிய, கொடிய அமீபா ஆகும் என்ற நிலையில் இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) எனப்படும் கடுமையான மூளைத் தொற்றை ஏற்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டில் கோழிக்கோடு மாவட்டத்தில் பதிவான மூன்றாவது PAM பாதிப்பு இதுவாகும்.