TNPSC Thervupettagam

நேதாஜி தொடர்பான ஆவணங்கள்

December 5 , 2019 1984 days 726 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது அரசியல் கட்சிகள் மீதான பதிவு கண்காணிப்பு மேலாண்மை அமைப்பை (Registration Tracking Management System - RTMS) நடைமுறைப் படுத்த இருக்கின்றது.
  • விண்ணப்பதாரர்களால் அளிக்கப் பட்ட விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை கண்காணிப்பதற்காக ஆன்லைன் (நிகழ்நேர) இணைய தளத்தின் மூலம் இது செயல் படுத்தப்பட இருக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், கட்சிப் பதிவிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், இந்த இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்