TNPSC Thervupettagam

நேபாள அரசியல் நெருக்கடி

September 12 , 2025 10 days 45 0
  • வன்முறை ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் 22 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் K. P. சர்மா ஒலி 2025 ஆம் அண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார்.
  • தற்போது திரும்பப் பெறப்பட்ட வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன.
  • காவல் துறையினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான Z தலைமுறை ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்கு தீ வைத்து, நேபாளம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கினர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்