நேபாளத்திற்கு டீசல் – மின்சார பல் அலகு இரயில்கள்
September 23 , 2020
1785 days
773
- கொங்கன் இரயில்வேயானது ஜெய்நகர்-குர்தா அகல இரயில் பாதைக்காக வேண்டி நேபாள இரயில்வேயிற்கு 2 நவீன டீசல்-மின்சார பல் அலகு இரயில்களை வழங்கி உள்ளது.
- இது பீகாரின் ஜெய்நகர் மற்றும் தனுசா மாவட்டத்தில் உள்ள குர்தா ஆகியவற்றிற்கு இடையே செயல்படவுள்ளது.
- அந்த இமயமலை தேசத்தில் முதலாவது அகல இரயில் பாதை சேவை இதுவே ஆகும்.

Post Views:
773