TNPSC Thervupettagam

நேரடித் தொடர்பற்ற அணியக் கூடிய சாதனம்

May 15 , 2025 19 hrs 0 min 13 0
  • அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலுடன் நேரடியான தொடர்பு இல்லாமல் கூறுகளினுடைய தோல் வழிப் பாய்வை அளவிடுவதன் மூலம் ஆரோக்கியத்தை நன்கு கண்காணிக்கக் கூடிய ஒரு புதியதான தொடர்பற்ற அணியக் கூடியச் சாதனத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் சாதனத்தினை உடலில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொண்டு / அணிந்து வெளிப்புறப் பாய்வையும் உள்நோக்கியப் பாய்வையும் கண்காணிக்கலாம்.
  • அவை உண்மையில் தோலுடன் தொடர்பற்று இருந்தாலும், இருதய இரத்த சுழற்சிகள், நுரையீரல் செயல்பாடு போன்ற அடிப்படை உடலியல் செயல்முறைகளை நேரடியாக அளவிடுகிறது.
  • இதன் மூலம் தோல் வழியாக மனித உடலில் நுழையும் மிகவும் அபாயகரமான சில இரசாயனங்களையும் கண்காணிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்