நேரடித் தொடர்பற்ற பற்று (Debit) அட்டையை அடிப்படையாகக் கொண்ட பணம் செலுத்தும் வசதி
October 3 , 2020 1865 days 780 0
ஐடிஎப்சி First வங்கியானது, “சேப் பே” (SafePay) என்ற ஒரு நேரடித் தொடர்பற்ற டெபிட் அட்டையை அடிப்படையாகக் கொண்ட பணம் செலுத்தும் வசதியைத் தொடங்கவுள்ளது.
இந்தப் பணம் செலுத்தும் வசதியானது அருகாமை தகவல் தொடர்பால் செயல்படும்பிஓஎஸ் (PoS) அல்லது விற்பனை முனையத்தின் மூலம் ஒருவர் தனது திறன்பேசியை அதன்மீது வைத்து அசைப்பதன் மூலம் நேரடித் தொடர்பற்ற பணம் செலுத்துதலானது அனுமதிக்கப் படுகின்றது.