TNPSC Thervupettagam

நைஜீரியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு

July 6 , 2022 1120 days 484 0
  • சமீபத்தில், நைஜீரிய நாட்டில் உயர்தர லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிரீன்புசெஸ் சுரங்கம் ஆனது உலகின் மிகப்பெரிய கடின ரக லித்தியச் சுரங்கமாகும்.
  • தென் கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் ஆகியவை லித்தியத்தை அதிக அளவில் இறக்குமதி செய்கின்ற நாடுகள் ஆகும்.
  • லித்தியம் இயற்கையில் ஸ்போடுமீன் மற்றும் லெபிடோலைட் ஆகிய இரண்டு தாதுக்களில் போதுமான அளவு செறிவில் காணப்படுகிற ஒரு தனிமம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்