நோபல் பரிசு பெற்ற டோனி மோரிசன்
August 10 , 2019
2105 days
900
- ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் எழுத்தாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவரான டோனி மோரிசன் காலமானார்.
- இவர் சோலோமோனின் பாடல் (1977), அன்பிற்குரிய (1987) போன்ற படைப்புகளில் இவருடைய பணிக்காக வெகுவாக அறியப்படுகின்றார்.

- 1993 ஆம் ஆண்டில் இலக்கியத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்ட முதலாவது கறுப்பினப் பெண்ணாக மோரிசன் உருவெடுத்தார்.
- இவர் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் எதிர் கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
Post Views:
900