பக்கிர் சந்த் கோஹ்லி – மறைவு
December 1 , 2020
1705 days
893
- இவர் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தையாகக் கருதப்படுகின்றார்.
- இவர் டாடா ஆலோசக நிறுவனத்தின் நிறுவனராக (TCS – Tata Consultancy Services) அறியப் படுகின்றார்.
- உலகின் 3வது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் TCS ஆகும்.

Post Views:
893