TNPSC Thervupettagam

பக்ராம் விமானப் படைத் தள பிரச்சினை

September 27 , 2025 2 days 23 0
  • ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப் படைத் தளத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சியை தாலிபான் அரசாங்கம் உறுதியாக நிராகரித்தது.
  • ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்க பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் தோஹா ஒப்பந்தத்தை தாலிபான் செய்தித் தொடர்பாளர் மேற்கோள் காட்டினார்.
  • நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முறையற்ற  இராணுவ வெளியேற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பக்ராம் விமானப் படைத் தளத்தை தாலிபான்களின் வசம் விட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்