TNPSC Thervupettagam

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்

March 19 , 2022 1242 days 492 0
  • பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையில் தெற்காசியாவின் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • இது சர்வதேச நிதிக் கழகம் மற்றும் தாக்கா பங்குச் சந்தை ஆகியவற்றால் மேற் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தன்னிச்சை இயக்குநராகப் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையாது 2000 ஆம் ஆண்டிலிருந்த 5 சதவீதம் என்பதிலிருந்து 6% ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்தியத் தரவுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்