பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்
March 19 , 2022 1341 days 524 0
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையில் தெற்காசியாவின் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது.
இது சர்வதேச நிதிக் கழகம் மற்றும் தாக்கா பங்குச் சந்தை ஆகியவற்றால் மேற் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தன்னிச்சை இயக்குநராகப் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையாது 2000 ஆம் ஆண்டிலிருந்த 5 சதவீதம் என்பதிலிருந்து 6% ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்தியத் தரவுகள் கூறுகின்றன.