“பசுமை மற்றும் இயற்கை நிலத் தோற்றம்” என்பதன் மீதான தேசியக் கருத்தரங்கானது மத்தியப் பொதுப் பணித் துறையினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சமூக இயற்கை நிலைப்புத் தன்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் பசுமை நகரப் பகுதிகளின் மீது கவனத்தைச் செலுத்தியது.
பசுமை நகரப் பகுதிகள் என்பது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மரக் கட்டைகள், இயற்கைப் புல்வெளிகள், ஈர நிலங்கள் மற்றும் இதர நகரச் சுற்றுச் சூழல்கள் போன்ற இயற்கைப் பகுதிகளைக் குறிக்கும்.