TNPSC Thervupettagam

பசுமைத் தொழில்நுட்பப் பாதுகாப்பு மையம்

October 14 , 2022 1037 days 434 0
  • இந்தியாவின் முதல் பசுமைத் தொழில்நுட்பப் பாதுகாப்பு மையமானது ஸ்ரீநகரில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) திறக்கப்பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, உள்ளார்ந்த TBI (i-TBI) எனப்படும் மூன்று ஆண்டு கால முன்னெடுப்பிற்கு ஆதரவளித்து வருகிறது.
  • சாத் பர்வேஸ் இந்த முதல் பசுமைத் தொழில்நுட்பப் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்