TNPSC Thervupettagam

பஞ்சாபில் உள்ள புனித நகரங்கள்

December 19 , 2025 5 days 38 0
  • பஞ்சாப் அரசு அமிர்தசரசு, ஸ்ரீஅனந்த்பூர் சாஹிப் (ரூப்நகர் மாவட்டம்), மற்றும் தல்வண்டி சபோ (ஸ்ரீ தம்தாமா சாஹிப், பதிண்டா மாவட்டம்) ஆகியவற்றைப் புனித நகரங்களாக அறிவித்தது.
  • இந்த நகரங்களின் சமயம் சார் புனிதத்தன்மை மற்றும் கலாச்சாரத் தன்மையைப் பாதுகாப்பதே இந்தப் பிரகடனத்தின் நோக்கமாகும்.
  • அறிவிக்கப்பட்ட நகராட்சி எல்லைக்குள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப் பட்டுள்ளது.
  • இந்தப் பகுதிகளில் இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்