February 19 , 2020
1919 days
836
- சமீபத்தில் பஞ்சாபின் அபோஹாரில் நடந்த கின்னோ விழாவில் பஞ்சாப் வேளாண் ஏற்றுமதிக் கழகமானது ‘பஞ்சாப் கின்னோ’ என்ற தர அடையாளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்த வகை கின்னோ பழமானது பஞ்சாபின் ‘அரசப் பழம்’ என்று கருதப்படுகின்றது.
- இது “பூச்சிக்கொல்லி தேவைப்படாத” ஒரு பழம் என்றும் கூறப்படுகின்றது.
- நாட்டில் பஞ்சாப் மாநிலமானது கின்னோ பழத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றது.
- 'கின்னோ' என்பது அதிக மகசூல் கொண்ட மாண்டரின் கலப்பினமாகும். இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பரவலாகப் பயிரிடப்படுகின்றது.

Post Views:
836