கேரளாவிற்குப் பிறகு, பஞ்சாப் சட்டமன்றமானது CAA அல்லது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு மாநில சட்டமன்றங்களையும் நீதித் துறையையும் பயன்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை இது எடுத்துக் காட்டுகின்றது.