TNPSC Thervupettagam

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு 2.0

February 6 , 2026 6 days 76 0
  • பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (PAI) 2.0 இல் திரிபுரா முதல் இடத்தைப் பிடித்தது.
  • இக்குறியீட்டை இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டது.
  • சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள ஜுகல் கிஷோர் நகர் கிராமக் குழு 88.44 மதிப்பெண்களுடன் இந்தியாவில் முதலிடம் பிடித்தது.
  • தெற்கு நல்சார் கிராமப் பஞ்சாயத்து மூன்றாவது இடத்தையும் (88.14), செஸ்ரிமாய் கிராம பஞ்சாயத்து நான்காவது இடத்தையும் (87.85) பிடித்தன.
  • திரிபுராவில் உள்ள அனைத்து 1,176 கிராமப் பஞ்சாயத்துகளும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தரவு சமர்ப்பிப்பு மற்றும் சரிபார்ப்பில் 100% அளவினை அடைந்து உள்ளன.
  • இக்குறியீடு கிராமப் பஞ்சாயத்துகளின் ஆளுகை மற்றும் சேவை வழங்கல் செயல் திறனை அளவிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்