September 11 , 2021
1406 days
599
- ஆப்கானிஸ்தானில் காபூலுக்கு வடக்கே பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
- இந்தப் பள்ளத்தாக்கானது ஆப்கானிஸ்தானின் தஜிக் இன மக்கள் அதிகளவில் வாழும் இடமாகும்.
- தலிபான் அமைப்பானது பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கின் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாகக் கூறப் படுகிறது.
- பஞ்ச்ஷிரின் வீழ்ச்சியானது தாலிபான் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் வெற்றியைக் குறிப்பதோடு இது இந்தியாவிற்குப் பின்னடைவாகவும் கருதப் படுகின்றது.
- தலிபான்கள் அந்தப் பள்ளத்தாக்கை முற்றுகையிட்டதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த முதல் நாடு ஈரான் ஆகும்.

Post Views:
599