TNPSC Thervupettagam

படகோனியா குகை ஓவியங்கள்

March 12 , 2024 66 days 165 0
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டைன் படகோனியாவில் 8,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான குகை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.
  • ஹூனுல் 1 குகையில் அர்ஜென்டினா மற்றும் சிலி நாட்டின் பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 895 ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்தக் குகையில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை வர்ணம் பூசும் நடைமுறை என்பது சுமார் 3,000 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்