படா தஷைன் திருவிழா - நேபாளம்
October 8 , 2019
2130 days
954
- நேபாளத்தில் மிக நீண்ட நாள் நடைபெறுகின்ற மிகப் பெரிய இந்து மதத் திருவிழா என்று கருதப்படும் படா தஷைன் நேபாளத்தில் தொடங்கியுள்ளது.
- இந்த தஷைனின் முதல் நாள் ஆனது நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
- இந்தத் திருவிழா சுருக்கமாக தஷைன் என்றும் அழைக்கப்படுகிறது.
Post Views:
954