TNPSC Thervupettagam

படிநிலை பகுத்தறிவு மாதிரி (HRM)

September 1 , 2025 21 days 59 0
  • அறிவியலளார்கள் படிநிலை பகுத்தறிவு மாதிரி (HRM) எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
  • மனித மூளையில் உள்ள தகவல்களின் படிநிலை மற்றும் கால முறை அளவிலான செயலாக்கத்தினால் HRM உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த மாதிரியானது 27 மில்லியன் அளவுருக்கள் மற்றும் 1,000 பயிற்சி மாதிரிகளை மட்டுமே பயன்படுத்துகிறது.
  • செயற்கை பொது நுண்ணறிவிற்கான (AGI) ARC-AGI-1 அளவுரு சோதனையில் HRM 40.3 சதவீதத்தைப் பெற்றது.
  • இந்த மாதிரியானது, சிந்தனைத் தொடர் (CoT) பகுத்தறிவைத் தவிர்க்கிறது என்பதோடு அதற்கு பதிலாக மேம்பட்ட துல்லியத்திற்காக மீண்டும் மீண்டும் மாற்றியமைக்கப் பட்ட தொடர் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்