June 26 , 2019
2187 days
887
- கோமல் (goAML) அமைப்பை அறிமுகப்படுத்திய வளைகுடாவின் முதலாவது நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும்.
- கோமல் அமைப்பானது போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் முறைப்படுத்தப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
- இது பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் நிதியியல் நுண்ணறிவுப் பிரிவுகளுக்கு அளிக்கப்படுகின்றது.
Post Views:
887