TNPSC Thervupettagam

பண வழங்கீட்டு ஒழுங்குமுறை வாரியம்

May 30 , 2025 10 days 50 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஆறு உறுப்பினர்களைக் கொண்ட புதிய பண வழங்கீட்டு ஒழுங்குமுறை வாரியம் (PRB) அமைப்பது குறித்து மிக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
  • இது நாட்டில் பண வழங்கீட்டு / கட்டண முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் மேற் பார்வையிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தற்போதுள்ள பண வழங்கீட்டு மற்றும் தீர்வு முறைகளின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை வாரியத்திற்கு (BPSS) மாற்றாக அமைய உள்ளது.
  • புதிய PRB ஆனது, RBI ஆளுநரின் தலைமையில் செயல்படும் என்பதோடு மேலும் இதில் முதல் முறையாக, மத்திய அரசிலிருந்து மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
  • ஆளுநர், துணை ஆளுநர் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட RBI அதிகாரி ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள்.
  • மற்ற உறுப்பினர்கள்
    • பண வழங்கீட்டு மற்றும் தீர்வு முறைகளுக்குப் பொறுப்பான துணை ஆளுநர்,
    • மத்திய வாரியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு RBI அதிகாரி மற்றும்
    • அரசினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்