TNPSC Thervupettagam

பணப்புழக்க மேலாண்மைக் கட்டமைப்பு

August 27 , 2025 10 days 40 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் உள் பணிக்குழு (IWG) ஆனது 14 நாட்கள் அளவிலான மாறுநிலை விகித ரெப்போ முறையை முக்கியப் பணப்புழக்கக் கருவியாக பயன்படுத்துவதை நிறுத்த முன்மொழிந்தது.
  • சிறந்த நெகிழ்வுத்தன்மைக்காக வாராந்திர செயல்பாடுகள் மற்றும் நேர்த்தியான முறைப்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்த அக்குழு பரிந்துரைத்தது.
  • வங்கிகளுக்கிடையிலான விகிதங்களின் மதிப்பிடப்பட்ட சராசரி விகிதம் (WACR) ஆனது செயல்பாட்டு இலக்காக இருக்கும்.
  • இருப்புத் தேவைகள் மற்றும் சராசரியாக்கமானது விகித ஏற்ற இறக்கத்தை நிர்வகிக்க உதவுகிறது, என்றாலும் வங்கிகள் அவற்றை குறைவாகப் பயன்படுத்துகின்றன.
  • குறைந்தபட்ச தினசரி இருப்பு தேவைகளைக் குறைப்பது பணப்புழக்கப் பயன்பாட்டை மேம்படுத்தும் மற்றும் செலவுகளைக் குறைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்