பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம் 2025 - ஏப்ரல் 28
April 30 , 2025 94 days 94 0
இது உலகம் முழுவதும் பணியிட விபத்துக்கள் மற்றும் தொழில்சார் நோய்கள் உருவாகும் வழிகளை எடுத்துரைத்து, அதனைத் தடுக்கிறது.
இது சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறுவப்பட்டது.
இந்தத் தினமானது, ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாதுகாப்பாக வீடு திரும்ப உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Revolutionizing health and safety: the role of AI and digitalization at work' என்பதாகும்.