பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் - ஏப்ரல் 28
April 30 , 2021 1570 days 489 0
உலகளவில் தொழில் ரீதியான விபத்துகள் மற்றும் நோய்களைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்கும், பணியிடத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வேண்டி இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள் 'Anticipate, prepare and respond to crises - Invest Now in Resilient Occupational Safety and Health Systems' (சிக்கல்களை எதிர்பார்த்து அதற்குத் தயார்படுத்திக் கொண்டு அதனை எதிர்நோக்குதல்: தற்போது தாக்குப் பிடிக்கும் வகையிலான சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முதலீடு செய்தல்) என்பதாகும்.
இந்த நாளை சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (International Labour Organization) 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கிறது.