TNPSC Thervupettagam

பணைய தீநிரல் எனப்படும் மென்நிரலுக்கு எதிரான பயிற்சி

September 11 , 2022 978 days 431 0
  • தேசியப் பாதுகாப்புச் சபைச் செயலகம் (NSCS) மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய அரசு ஆகியவை இணைந்து 26 நாடுகளுக்கான காணொளி வாயிலான இணையவெளிப்  பாதுகாப்புப் பயிற்சியை நடத்தின.
  • இந்தப் பயிற்சியானது, பிரிட்டிஷ் வான்வெளி (BAE) அமைப்புகளால் உருவாக்கப்பட்ட, இந்தியா தலைமையிலான சர்வதேசப் பணைய தீநிரல் எனப்படும் மென்நிரலுக்கு எதிரான முன்னெடுப்பு நெகிழ்திறன் செயற்குழுவின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்