TNPSC Thervupettagam

பண்டைய எகிப்து கருவி

February 18 , 2026 17 days 156 0
  • புதிய நுண்ணியப் பகுப்பாய்விற்குப் பிறகு எகிப்தில் தோண்டப்பட்ட ஒரு செப்பு கருவி வில் துளையிட பயன்படக்கூடியதாக மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • 1920களில் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்தக் கலைப்பொருள் முதலில் ஒரு எளிய குத்தூசி என வகைப்படுத்தப்பட்டது.
  • தற்போது இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டால், பண்டைய எகிப்தில் சுழல் துளையிடுதலுக்கான சான்றுகளை கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளக்கூடும்.
  • பண்டைய நாகரிகங்களில் மரவேலை, மணி உற்பத்தி மற்றும் தளவாடங்கள் தயாரிப்பில் சுழல் துளையிடுதல் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்