TNPSC Thervupettagam

பண்டைய கால மாமத் இனத்தின் ஆர்.என்.ஏ

November 20 , 2025 15 hrs 0 min 41 0
  • அறிவியலாளர்கள், சைபீரியாவின் நிரந்தர உறைபனியில் பாதுகாக்கப்பட்ட 39,000 ஆண்டுகள் பழமையான கம்பளி யானையின் (மாமத்) உடலிலிருந்து பழமையான ரிபோநியூக்ளிக் அமிலத்தை (ஆர்.என்.ஏ) மீட்டுள்ளனர்.
  • யூகா என்று அழைக்கப்படும் இந்த மாதிரி, ரஷ்யாவின் லாப்டேவ் கடல் கடற்கரைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மாமத் இறப்பதற்கு சற்று முன்பு தசை அமைப்பு, செல்லுலார் பராமரிப்பு மற்றும் மன அழுத்த செயல்பாடுகளுடன் தொடர்புடைய மரபணு செயல்பாடு இருந்ததை ஆர்.என்.ஏ காட்டியது.
  • சிதைந்த மூலக்கூறுகளுக்கு ஏற்றவாறான மரபணு வரிசையாக்க முறைகள், கம்பளி யானை மற்றும் யானை மரபணுக்களுடன் பொருந்தக் கூடிய பிரதிகளை அடையாளம் காண உதவியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்