TNPSC Thervupettagam

பண்டைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

March 19 , 2026 2 days 63 0
  • தெலங்கானாவில் உள்ள பீரப்பா கோயிலுக்கு அருகில் பண்டைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பதோடு இது இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தையப் பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கிறது.
  • பெட்ரோகிளிஃப்கள் என்பது கடினமான கருவிகளைப் பயன்படுத்தி பாறை மேற் பரப்புகளின் வெளிப்புற அடுக்குகளை அகற்றி செதுக்கப்பட்ட உருவங்கள் ஆகும்.
  • இந்தச் சொல் "பெட்ரோஸ்" (கல்) மற்றும் "கிளிஃபின்" (செதுக்குதல்) என்ற கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானது.
  • கொத்துதல், கீறுதல், தேய்த்தல், துளையிடுதல், மெருகூட்டுதல் மற்றும் சுரண்டுதல் போன்ற நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
  • அண்டார்டிகாவைத் தவிர உலகம் முழுவதும் காணப்படும் இவற்றிற்கு இந்தியாவில் உள்ள எடக்கல் குகைகள் ஒரு சிறந்த உதாரணமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்