TNPSC Thervupettagam

பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதற்காக பன்மொழிச் செயலி

September 11 , 2019 2113 days 609 0
  • புது தில்லியில் பயிர்க் கழிவு மேலாண்மை குறித்த மாநாட்டின் போது மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பார்சோத்தம் ருபாலா “CHC பண்ணை இயந்திரம்” என்ற ஒரு பன்மொழிக் கைபேசிச் செயலியைத் தொடங்கி வைத்தார்.
  • நோக்கம்: இந்தச் செயலியானது விவசாயிகளைத் தங்கள் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை  மையங்களுடன் இணைக்கின்றது.
  • இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வீடுகளில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் குறைந்த விலையில் பெற முடியும்.
  • வாடகைக்கு எடுக்கப்படும் பெரும்பாலான பண்ணை உபகரணங்கள்: ரோட்டாவேட்டர், சுழிய உழவு இயந்திரங்கள், உருளை விதைப்புக் கருவி, பலபயிர் விதைப்புக்  கருவி, களையெடுக்கும் கருவி மற்றும் தட்டு போன்ற வெட்டும் கருவி.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்