TNPSC Thervupettagam

பதிவஞ்சல் சேவை நிறுத்தம்

August 28 , 2025 28 days 44 0
  • இந்திய அஞ்சல் துறையானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் அதன் புகழ்பெற்ற பதிவஞ்சல் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
  • பதிவஞ்சல் சேவையை விரைவு அஞ்சல் சேவையுடன் இணைக்க அந்தத் துறை திட்டமிட்டுள்ளது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 244.4 மில்லியனாக இருந்த பதிவு செய்யப்பட்டப் பொருட்களின் எண்ணிக்கை 25% குறைந்து 2019-20 ஆம் ஆண்டில் 184.6 மில்லியனாகக் குறைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்