TNPSC Thervupettagam

பத்திரிக்கைச் சுதந்திர தினம் - மே 03

May 6 , 2024 14 days 118 0
  • வின்ட்ஹோக் பிரகடனத்தின் ஆண்டு நிறைவு ஆனது உலகப் பத்திரிகைச் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
  • யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்த நாள் அறிவிக்கப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்