TNPSC Thervupettagam
May 2 , 2025 18 days 104 0
  • நாட்டின் குடிமை விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட 139 மதிப்புமிக்க நபர்களில் 71 பேருக்கு குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ  விருதுகளை வழங்கினார்.
  • 57 முக்கிய பிரமுகர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • 'பென்டியத்தின் தந்தை' என்று மிகவும் பரவலாக அறியப்படுகின்ற இந்திய-அமெரிக்க பொறியியலாளர் வினோத் தாம், தமிழ் நடிகர் S. அஜித் குமார் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெற்ற 10 மதிப்பு மிக்க நபர்களில் உள்ளடங்குவர்.
  • இந்த ஆண்டு, கோவாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த 100 வயதான லிபியா லோபோ சர்தேசாய் உட்பட 30 புகழ்பெற்ற தியாகிகளுக்குப் பத்ம விருதுகள் வழங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்