TNPSC Thervupettagam

பனிப்பாறை ஏரிகளின் வரைபடம்

July 2 , 2021 1496 days 578 0
  • ஜல்சக்தி அமைச்சகமானது கங்கை ஆற்றுப் படுகையின் அங்கமான பனிப்பாறை ஏரிகளுடைய புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தினை வெளியிட்டுள்ளது.
  • கங்கை ஆற்றுப் படுகையில் சுமார் 4,707 பனிப்பாறை ஏரிகள் வரைபடமிடப் பட்டு உள்ளன.
  • 0.25 ஹெக்டேர் என்ற அளவிற்கும் மேலான நீர்ப்பரப்புடைய பனிப்பாறை ஏரிகளானது ரிசோர்ஸ்சாட் – 2 நேர்க்கோட்டு புகைப்பட சுய ஆய்வு உணர்வு – IV என்ற செயற்கைக் கோளின் தரவினைப் பயன்படுத்தி வரைபடமாக்கப்பட்டுள்ளன.
  • இந்த வரைபடமானது இஸ்ரோவின் தேசிய தொலைதூர உணர்வு மையத்தின் புவன் தளத்தில் கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்