பன்னாட்டு மலைகள் நாள் - டிசம்பர் 11
December 14 , 2020
1675 days
458
- இது மலைகளின் நிலையான மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2002 ஆம் ஆண்டை ஐ.நா. பன்னாட்டு மலைகள் ஆண்டாக அறிவித்தது.
- முதல் பன்னாட்டு மலைகள் நாளானது 2003 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
- மலை பல்லுயிர்ப் பெருக்கம் (Mountain biodiversity) என்பது இந்த ஆண்டின் கருத்துரு ஆகும்.

Post Views:
458