TNPSC Thervupettagam

பன்யான் அல் மர்சூஸ் நடவடிக்கை

May 18 , 2025 3 days 35 0
  • சிந்தூர் நடவடிக்கையின் ஒரு முக்கியப் பகுதியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது தீவிரவாத முகாம் தளங்களை இந்தியா தாக்கியது.
  • பாகிஸ்தான் நாடானது, இந்தியாவிற்கு எதிராக "பன்யான் மர்சூஸ்" (அரபு மொழியில் "ஈயத்தால் ஆன ஓர் அமைப்பு" என பொருள்படும்) என்ற பெரியதொரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
  • பாகிஸ்தான் இராணுவமானது, துல்லியமாக வழி நடத்தப்பட்ட நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய ஃபதா தொடர் சார்ந்த F1 மற்றும் F2 எறிகணைகளைப் பயன்படுத்தியது.
  • இது இந்தியாவிற்கு எதிராக துருக்கியில் தயாரிக்கப்பட்ட பைராக்டர் TB2 மற்றும் YIHA போன்ற ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்