பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கௌரவமளிக்கும் சர்வதேச நினைவு தினம் - ஆகஸ்ட் 21
August 23 , 2022 1137 days 493 0
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் மறக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்வதில் உலகளாவிய ஒற்றுமையின் ஒரு முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த சர்வதேச தினமானது 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு "நினைவுகள்" என்பதாகும்.