TNPSC Thervupettagam

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் வன்முறை தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2026 - பிப்ரவரி 12

February 15 , 2026 8 days 43 0
  • பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வன்முறை தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்த அனுசரிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) நிறுவப் பட்டது.
  • வன்முறைகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் 2016 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் செயலாளரால் வழங்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு: “Preventing Violent Extremism in the Age of New and Emerging Technologies” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்