பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் வன்முறை தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2026 - பிப்ரவரி 12
February 15 , 2026 195 days 196 0
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வன்முறை தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்த அனுசரிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) நிறுவப் பட்டது.
வன்முறைகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் 2016 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் செயலாளரால் வழங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு: “Preventing Violent Extremism in the Age of New and Emerging Technologies” என்பதாகும்.