TNPSC Thervupettagam

பயணச் சேவை – வங்காள தேசம்

March 28 , 2019 2322 days 745 0
  • இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளானது சுந்தர வனத்திலிருந்து டாக்காவிற்கு பயணிகளின் போக்குவரத்திற்காக 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து பயணச் சேவையை தொடங்கவிருக்கின்றன.
  • இரு நாடுகளுக்கிடையேயான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி சரக்குகள் போக்குவரத்தைத் இது தொடங்குகிறது. எனவே இந்தியாவிலுள்ள சரக்குகளை வங்காள தேசத்தின் நாராயணகன்ஞ்ச் மற்றும் டாக்கா வரை மிக எளிய மற்றும் மலிவான முறையில் கொண்டு செல்ல முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்