TNPSC Thervupettagam

பயிர் காப்பீட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

July 4 , 2021 1499 days 519 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஃபசல் பீம யோஜனா திட்டத்திற்கான பயிர் காப்பீட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது பயிர் காப்பீட்டு வாரத்தின் போது தொடங்கப்பட்டது (ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை).
  • பிரதான் மந்திரி ஃபசல் பீம யோஜனா திட்டமானது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தொடங்கப் பட்டது.
  • ஒவ்வொரு விவசாயிக்கும் காப்பீட்டு வசதியை வழங்கும் நோக்கில் இந்த திட்டமானது தொடங்கப் பட்டது.
  • கடந்த வருட மகசூல் தரவுகளில் இருக்கும் வருடாந்திர வணிக (அ) தோட்டப் பயிர்கள் உட்பட உணவு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் இத்திட்டம் மூலம் காப்பீடு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்