பயிர்த் தாளடியின் மூலம் ஆற்றல் (மின்சாரம்) உற்பத்தி
October 22 , 2021 1494 days 700 0
பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஷ்பூரிலுள்ள சுக்பிர் அக்ரோ எனர்ஜி லிமிடெட் உயிரிப் பொருள் ஆலையானது (Sukhbir Agro Energy Limited biomass power plant) நெல் பயிர்த் தாளடியைக் கொண்டு மின்சாரத்தினை உற்பத்தி செய்கிறது.
இந்த ஆலையின் இத்தகைய முயற்சியானது விவசாயிகளுக்குச் சாதகமாக கருதப் படுகிறது.
அந்த ஆலையிடம் பயிர்த் தாளடிகளை விற்கும் விவசாயிகளுக்கு அதற்கானப் பணம் வழங்கப் படும்.