TNPSC Thervupettagam

பயோஆசியா – 2020 என்பதின் 18வது பதிப்பு

March 3 , 2021 1616 days 669 0
  • ஆசியாவின் மிகப்பெரிய வாழ்வியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மாநாடான பயோஆசியா – 2021 என்ற ஒரு மாநாடானது ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
  • இது உலகளவில் வாழ்வியல் துறையில் உள்ள தொழிற்துறைத் தலைவர்களின் பங்கேற்புடன் கோவிட் – 19 நோய்த் தொற்றின் மீது கவனம் செலுத்தியது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, “Moving the Needle” (ஊசியை நகர்த்துதல்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்