TNPSC Thervupettagam
April 2 , 2022 1226 days 1066 0
  • தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் கீழ், கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்குப் பரம் சக்தி என்ற பெட்டா திறன் அளவிலான மீத்திறன் கணினியானது அர்ப்பணிக்கப்பட்டது.
  • இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு கூட்டுத் திட்டமாகும்.
  • பரம் சக்தி மீத்திறன் கணினி வசதியானது கணக்கீடு மற்றும் தரவு அறிவியலின் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்